பைக்கில் போதைபொருள் கடத்தல்: மாணவர் கைது

1பார்த்தது
பைக்கில் போதைபொருள் கடத்தல்: மாணவர் கைது
சென்னை நொளம்பூர் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மோனிஷ் (24) என்ற கல்லூரி மாணவர் போதைப்பொருள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி