மாநகர பேருந்து மோதி மூதாட்டி பலி: போலீசார் விசாரணை

2பார்த்தது
மாநகர பேருந்து மோதி மூதாட்டி பலி: போலீசார் விசாரணை
சென்னையில் வேளச்சேரி அருகே சாலையை கடக்க முயன்றபோது பேருந்து மோதி 63 வயது நளினி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி