தரமணியில் இன்று மின் குறைதீர் கூட்டம்

142பார்த்தது
தரமணியில் இன்று மின் குறைதீர் கூட்டம்
தரமணி சி. எஸ். ஐ. ஆர். சாலையில் உள்ள டைடல் பார்க் துணை மின் நிலையத்தில், இன்று காலை 10:30 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. தரமணி, பெருங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று மின்சாரம் தொடர்பான தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி