லண்டன் விமானத்தில் இயந்திர கோளாறு

0பார்த்தது
லண்டன் விமானத்தில் இயந்திர கோளாறு
சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டது. 252 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானத்தில் ஏற்பட்ட இந்த கோளாறை விமானிகள் உரிய நேரத்தில் கண்டறிந்தனர். பின்னர், விமானத்தின் எந்திரம் சரிசெய்யப்பட்ட பிறகு, சுமார் 2 மணி நேரம் தாமதமாக விமானம் லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி