திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (56) என்பவர், தனது மனைவி சுலோச்சனா (55) கள்ளக்காதலனுடன் பைக்கில் வந்ததைக் கண்டு ஆத்திரமடைந்து சுத்தியலால் தாக்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சுலோச்சனா இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வானகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.