வேளச்சேர் -பரங்கிமலை இடையே இறுதிகட்டஆய்வு: அதிகாரிகள் தகவல்

1பார்த்தது
வேளச்சேர் -பரங்கிமலை இடையே இறுதிகட்டஆய்வு: அதிகாரிகள் தகவல்
சென்னை கோட்ட ரயில்வே மேலாளர், வேளச்சேரி-பரங்கிமலை 5 கி.மீ தூரத்தை இணைக்கும் பறக்கும் ரயில் வழித்தட திட்டப்பணி 2008-ல் தொடங்கி 17 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், ரயில் இணைப்புப் பணிகள் முடிந்துள்ளன. அடுத்த மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இறுதிக்கட்ட சோதனை நடைபெறும் என்றும், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி