சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மளிகை கடைகாரர் கைது

2பார்த்தது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மளிகை கடைகாரர் கைது
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் சபரிநாதன்(32), தனது கடைக்கு வந்த இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சபரிநாதனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி