மனைவி இருக்கும் இடத்தின் மீது கணவர் நாட்டு வெடிகுண்டு வீச்சு

2பார்த்தது
மனைவி இருக்கும் இடத்தின் மீது கணவர் நாட்டு வெடிகுண்டு வீச்சு
சென்னை மதுரவாயலில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிய கணவர் சக்திவேல் மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி