சென்னையில் நகை பட்டறை பயிற்சி

0பார்த்தது
சென்னையில் நகை பட்டறை பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில் 'தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி' வருகிற 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு www.editn.in இணையதளத்தில் பதிவு செய்யலாம். கைபேசி எண்கள் 8668100181 / 9360221280 மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி