தனியார் விடுதியில் திருடியவர் கைது

0பார்த்தது
தனியார் விடுதியில் திருடியவர் கைது
மண்ணடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணிபுரியும் ரம்ஜான் அலி, கடந்த 14ம் தேதி இரவு, விடுதி அறையின் கதவை திறந்து வைத்து தூங்கியபோது, அவரது சட்டையில் இருந்த பணம் மற்றும் செல்போனை மர்மநபர் திருடிச் சென்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வடக்கு கடற்கரை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சையது அபுதாகிர் என்பவரை நேற்று கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி