9ம் வகுப்பு மாணவர் மாயம்: போலீசார் விசாரணை

2பார்த்தது
9ம் வகுப்பு மாணவர் மாயம்: போலீசார் விசாரணை
மணலி, பர்மா நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அபினாஷ் (14), தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவன் பள்ளிக்கு வரவில்லை என பெற்றோருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், தாய் அளித்த புகாரின் பேரில் சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனைத் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி