அம்பத்தூரில் நவீன பேருந்து நிலையம்: துணை முதல்வர் திறப்பு

0பார்த்தது
அம்பத்தூரில் நவீன பேருந்து நிலையம்: துணை முதல்வர் திறப்பு
சென்னை அம்பத்தூரில் 58 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிலையம், ரூ. 11.81 கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டு, இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். நவீன வசதிகளுடன் கூடிய இந்த பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.