பெண் காவலரை திருமணம் செய்ய மறுத்த காவலர் கைது

2பார்த்தது
பெண் காவலரை திருமணம் செய்ய மறுத்த காவலர் கைது
சென்னை ஆவடியில் வசிக்கும் 25 வயது பெண் காவலர், வீராப்புபுரத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் சுப்புராஜ் (29) என்பவருடன் காதலித்து வந்துள்ளார். பெண் காவலர் திருமணம் செய்ய வற்புறுத்தியபோது, சுப்புராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுப்புராஜை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி