விஜய் வீட்டின் முன்பு இருந்த பாதுகாப்பு அகற்றம்

7பார்த்தது
விஜய் வீட்டின் முன்பு இருந்த பாதுகாப்பு அகற்றம்
நடிகர் விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்பதற்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அவரது சென்னை நீலாங்கரை வீட்டிற்கு முன்பு நேற்று வரை நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்பும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. இந்த திடீர் ரத்து மற்றும் பாதுகாப்பு விலகல் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி