மாணவி கூட்டு பாலத்காரம்: ஆறு பேரிடம் விசாரணை

1பார்த்தது
மாணவி கூட்டு பாலத்காரம்: ஆறு பேரிடம் விசாரணை
சென்னை பரங்கிமலை பகுதியில் 17 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், போலீசார் 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல்நிலை சரியில்லாத நண்பரை பார்க்க குன்றத்தூருக்கு சென்றபோது, நண்பர் ஒருவரால் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.