சென்னை அண்ணா நகரில் உள்ள முடி மாற்று சிகிச்சை மையத்தில், 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு முடி மாற்று அறுவை சிகிச்சைகள் செய்த 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாபைச் சேர்ந்த ஜக்வீர் சிங், ஹர்திவப் சிங், ஜாஃபர் சாதிக் ஆகியோர் உரிய கல்வித் தகுதியின்றி சிகிச்சை அளித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.