கோயம்பேடு சந்தையில் 4வது நாளாக காய்கறி விலை உயர்வு
By chandru 1பார்த்ததுசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை நான்காவது நாளாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ. 40, கேரட் ரூ. 80, பீன்ஸ் ரூ. 80, முள்ளங்கி ரூ. 50, வெண்டைக்காய் ரூ. 60, பாகற்காய் ரூ. 40, புடலங்காய் ரூ. 40, அவரைக்காய் ரூ. 100, பூண்டு ரூ. 100 என விலை உயர்ந்துள்ளது.