சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி பொன்னம்மாள், இவர் தனியாக வசித்து வந்தார். இவர் தனது நிலத்தை விற்க முன்பணம் வாங்கியுள்ளார். இந்தநிலையில்,அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுக்க மூதாட்டி ஆட்டோவில் சென்றுள்ளார். அதனை பார்த்த ஆட்டோ ஓட்டுனர், இரவு மூதாட்டின் வீட்டிற்கு நண்பருடன் வந்து மூதாட்டியை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து நகையை கொள்ளை அடித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.