சென்னை: நகைக்கடையில் திருட்டு.. மேலும் ஒருவர் கைது

335பார்த்தது
சென்னை: நகைக்கடையில் திருட்டு.. மேலும் ஒருவர் கைது
சென்னை திநகரில் உள்ள பிரபல நகைக்கடையில் சிறுக சிறுக ரூ.10 லட்சம் மதிப்பு நகை திருடியதாக நகைக்கடை மேலாளர்  பிரவீன்குமார், யுவராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த செல்வதிருமேணி கண்ணன் என்பவரை போலீசார் தூத்துக்குடியில் கைது செயதனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி