சென்னை: பாஜக பெண் நிர்வாகி கண்ணீர் மல்க பேட்டி

150பார்த்தது
சென்னை: பாஜக பெண் நிர்வாகி கண்ணீர் மல்க பேட்டி
பாஜக பெண் நிர்வாகி அலிஷா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், யூடூபர் முக்தர், சூர்யா சிவா ஆகியோர் தன்னைப்பற்றி தவறாக பேசி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். தனக்கு பிறந்த குழந்தைகள் குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர் என கூறி கண்ணீர் விட்டு அழுதார். மேலும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கமிஷனரிடம் புகார் அளித்திருப்பதாக கூறினார்.
Job Suitcase

Jobs near you