சென்னை: குரூப் 2, 2ஏ தேர்வு குளறுபடி.. அதிகாரி மாற்றம்

228பார்த்தது
சென்னை: குரூப் 2, 2ஏ தேர்வு குளறுபடி.. அதிகாரி மாற்றம்
தமிழகம் முழுவதும் இன்று நடத்தப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் ஐஏஎஸ் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு அப்பதவிக்கு வெங்கடபிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி