சென்னை: நாளை (ஜன.11) கனமழை எச்சரிக்கை

0பார்த்தது
சென்னை: நாளை (ஜன.11) கனமழை எச்சரிக்கை
சென்னைக்கு நாளை (ஜன-11) வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி