சென்னை: தீபாவளி சீட்டு மோசடி: தம்பதி கைது

353பார்த்தது
சென்னை: தீபாவளி சீட்டு மோசடி: தம்பதி கைது
சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சத்தியசீலன்-சித்ரா தம்பதியினர், பொதுமக்களிடம் 'தீபாவளி சீட்டு' என்ற பெயரில் பணம் வசூலித்து, ஒவ்வொரு சீட்டுக்கும் 2 கிராம் தங்க காசு தருவதாகக் கூறியுள்ளனர். இதை நம்பி பலர் பணம் கட்டிய நிலையில், தம்பதியினர் தங்க காசு தராமல் சுமார் ₹8 கோடி பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி சத்தியசீலன்-சித்ரா தம்பதியை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி