சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தலைமை காவலர் கைது

414பார்த்தது
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தலைமை காவலர் கைது
சென்னையில், வடபழனி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் வேலப்பன், அசோக் நகரில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அசோக் நகர் போலீசார் வேலப்பனைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி