வாக்காளர்களுக்கு சந்தேகத்தை தீர்க்க உதவி எண்கள் அறிவிப்பு

0பார்த்தது
வாக்காளர்களுக்கு சந்தேகத்தை தீர்க்க உதவி எண்கள் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சுமார் 77 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதில் சிரமங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவங்கள் குறித்த சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணையும், 9444123456 என்ற வாட்ஸ்அப் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி