ஆதம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

2பார்த்தது
ஆதம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த யுவராஜ் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.