மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய் கைது

4பார்த்தது
மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய் கைது
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவிக்கு அவரது தாயே தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்திக்கு இரையாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கர்ப்பமான மாணவி உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், பெற்ற மகளையே தனது கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான தட்சிணாமூர்த்தி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி