சென்னையில் ரூ. 50கோடி ஜிஎஸ்டி முறைகேடு

1பார்த்தது
சென்னையில் ரூ. 50கோடி ஜிஎஸ்டி முறைகேடு
சென்னையில் 12 போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 50 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்த ஒருவரை வடசென்னை ஜிஎஸ்டி ஆணையரகம் கைது செய்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில், 90 போலி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும், ஜிஎஸ்டி, 196 சிம் கார்டு கவர்கள் மற்றும் சிம் கார்டுகள், 42 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி