குடிநீருடன் கலந்த கழிவுநீர்: மக்கள் குற்றச்சாட்டு

0பார்த்தது
குடிநீருடன் கலந்த கழிவுநீர்: மக்கள் குற்றச்சாட்டு
சென்னை அடையாறு மண்டலம், 175வது வார்டு, வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. பள்ளம் தோண்டியபோது மின் கேபிள், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் சேதமடைந்தன. அவற்றை முறையாக சரி செய்யாமல் அலட்சியமாக விட்டதால், குடிநீரில் கழிவுநீர் கலந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி