நடைபயிற்சியின் போது கார் ஓட்டி மகிழ்ந்த முதல்வர்

0பார்த்தது
சென்னையில் காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு. க. ஸ்டாலின், அங்கு காரை ஓட்டி மகிழ்ந்தார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தினமும் நடைபயிற்சிக்கு வரும்போது மக்களுடன் கலந்துரையாடுவது வழக்கம்.

தொடர்புடைய செய்தி