மாநகராட்சி ஆணையருக்கு வியாபாரிகள் கோரிக்கை மணி

121பார்த்தது
மாநகராட்சி ஆணையருக்கு வியாபாரிகள் கோரிக்கை மணி
சென்னை மாநகராட்சி ஆணையரிடம், சாலையோரக் கடைகளால் நிரந்தரமாகக் கடை வைத்துள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, பாண்டி பஜார் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி