போக்குவரத்து பணியாளர்கள் இன்று பணிக்கு வரவேண்டும்: உத்தரவு

142பார்த்தது
போக்குவரத்து பணியாளர்கள் இன்று பணிக்கு வரவேண்டும்: உத்தரவு
அகில இந்திய அளவில் இன்று (பிப். 12) நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் செயல்படும் சில தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும் என்றும், வராதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி