வானகரம்: பைக் டாக்சியில் சென்ற பெண் கார் மோதி பலி

1பார்த்தது
வானகரம்: பைக் டாக்சியில் சென்ற பெண் கார் மோதி பலி
சென்னை, வானகரத்தில் பைக் டாக்சியில் பணிக்குச் சென்ற ஐ.டி. ஊழியர் கோமதி (31) என்பவர் கார் மோதி உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பைக் டாக்சி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி