காசோலை மோசடி.. கோச்சடையான் தயாரிப்பாளருக்கு உத்தரவு

4198பார்த்தது
காசோலை மோசடி.. கோச்சடையான் தயாரிப்பாளருக்கு உத்தரவு
நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் பட தயாரிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கோச்சடையான் பட வெளியீட்டுக்காக பெற்ற ரூ.10 கோடி கடனுக்காக வழங்கிய காசோலை மோசடி மேல்முறையீட்டு வழக்கு விசாரணை இன்று (பிப்.9) நடந்துள்ளது. அப்போது, ‘நான்கு வாரங்களில் ரூ.2.52 கோடியை செலுத்த உத்தரவு, பணத்தை செலுத்தாவிட்டால் 6 மாதம் சிறை’ என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி