மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த செஸ் வகுப்பு

4441பார்த்தது
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த செஸ் வகுப்பு
பழங்குடியின மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த. சர்வதேச செஸ் கூட்டமைப்புடன் (FIDE) இணைந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளிகள், ஏக்லைவா மாதிரி பள்ளிகளில் செஸ் வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கற்றல் நுட்பங்களை அதிகரிக்க, மாணவர்கள் சதுரங்கக் காய்கள் போல் செயல்பட பயிற்சி அளிக்கப்படும், இதன் விளைவாக அவர்களின் சிந்தனை, முடிவெடுக்கும் திறன் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி