சிக்கன் பீஸால் கலவரமாக கல்யாண வீடு (VIDEO)

11பார்த்தது
உத்தர பிரதேசம் பிஜுனூரில் நடந்த திருமணத்தில் திருமண விருந்தில் மணமகள் வீட்டாருக்கு பெரிய சிக்கன் துண்டுகளும், மணமகன் வீட்டாருக்கு சிறிய துண்டுகளும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் கோபமடைந்து பெண் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டதில் 15 பேர் காயமடைந்தனர். பின்னர் போலீசார் தலையிட்டு திருமணத்தை நடத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்தி