சிக்கன் விலை குறைந்தது.. இன்றைய நிலவரம்

80பார்த்தது
சிக்கன் விலை குறைந்தது.. இன்றைய நிலவரம்
பொதுமக்கள் இன்று (நவ.23) வார விடுமுறை தினத்தை முன்னிட்டு சிக்கன், மட்டன் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். நாமக்கல் பண்ணைகளில் கறிக்கோழி விலையில் கிலோவுக்கு ரூ.4 குறைந்துள்ளது. அதன்படி, உயிருடன் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.94-க்கும், முட்டைக்கோழி ரூ.122-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக சிக்கன் விலை ரூ.200 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடலாம்.

தொடர்புடைய செய்தி