தமிழகத்தில் சிக்கன் விலை மீண்டும் உயர்வு

5640பார்த்தது
தமிழகத்தில் சிக்கன் விலை மீண்டும் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழியின் விலை ரூ.2 உயர்ந்து, தற்போது கொள்முதல் விலை ரூ.130-க்கு விற்பனையாவதால் சில்லறை கடைகளில் ஒரு கிலோ சிக்கன் ரூ.260 வரை விற்கப்படுகிறது. முட்டைக்கோழி விலை மாற்றமின்றி ரூ.110 ஆக நீடிக்கும் வேளையில், சில்லறை கடைகளில் ஒரு முட்டையின் விலை ரூ.6 முதல் ரூ.7 வரை விற்பனையாகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று (மே 31) இறைச்சி மற்றும் முட்டை வாங்கச் செல்லும் அசைவ பிரியர்கள் இந்த விலையேற்றத்தால் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி