கோடையில் அதிகரிக்கும் சின்னம்மை: தற்காத்துக் கொள்ள எளிய வழிமுறைகள்

33பார்த்தது
கோடையில் அதிகரிக்கும் சின்னம்மை: தற்காத்துக் கொள்ள எளிய வழிமுறைகள்
சின்னம்மை தொற்றை தவிர்க்க தடுப்பூசி போட்டு கொள்வதே சிறந்த வழி என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வைரஸ் பரவலை தடுக்க பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களை பகிராமல் இருப்பதும், கைகளை அடிக்கடி கழுவி தூய்மையை பேணுவதும் அவசியமாகும். மேலும், சத்தான உணவுகள் மற்றும் போதிய நீர்ச்சத்து மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது இந்நோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும்.

தொடர்புடைய செய்தி