குழந்தையை காப்பாற்றிய காவலருக்கு முதல்வர் வாழ்த்து

24பார்த்தது
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தேநீர் கடையில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று பேச்சு மூச்சின்றி மயங்கியது. அப்போது அதே கடையில் இருந்த விருத்தாசலம் தலைமைக்காவலர் சரவணன் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றினார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் 'அன்பின் வழியது உயிர்நிலை' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி