கோவை சூலூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் பெற்றோரைத் முதலமைச்சர்
விஜய் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் ரூ.7 லட்சத்திற்கான நிதியுதவிக் காசோலை நேரில் வழங்கப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ் தமிழ்