"Vibe" செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர்.. இபிஎஸ் கண்டனம்

4553பார்த்தது
"Vibe" செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர்.. இபிஎஸ் கண்டனம்
சென்னையில் நடந்த போராட்டத்தின் போது விஷம் குடித்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் இன்று (ஜன.14) உயிரிழந்தார். அவரது இறப்புக்கு அதிமுக பொதுச்செயலாளர் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “ஆசிரியர் ஒருவர் மரணித்துவிட்ட கவலை கொஞ்சம் கூட இல்லாமல், கவிதை பாட சொல்லி "Vibe" செய்து கொண்டிருக்கிறாரே முதலமைச்சர் ஸ்டாலின். முதலமைச்சர் என்ற உயர்வான பதவிக்கே  இந்த Failure Model முதலமைச்சர் ஒரு இழுக்கு” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி