ரூ.11.88 கோடியில் மூத்த குடிமக்கள் உறைவிடம்: முதலமைச்சர் திறந்து வைப்பு

14பார்த்தது
ரூ.11.88 கோடியில் மூத்த குடிமக்கள் உறைவிடம்: முதலமைச்சர் திறந்து வைப்பு
சென்னை கொளத்தூர், இராஜாஜி நகரில் ரூ.11.88 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 03) திறந்து வைத்தார். இந்த மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் நிர்வாக அறை, நல்ல காற்றோட்டம், போதுமான இடைவெளியுடன் குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய 10 படுக்கைகள் கொண்ட அறை 5 எண்ணிக்கை, 4 படுக்கைகள் கொண்ட அறை ஒன்று, 3 படுக்கைகள் கொண்ட அறை 7 எண்ணிக்கை கொண்ட தங்கும் அறைகள் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி