சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர்
விஜய் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுக்கூட்டம் இன்று (ஜூன் 04) நடைபெற்றது. கனிம வருவாயை பெருக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் அமைச்சர்கள் என்.ஆனந்த், டி.கே.பிரபு, மரிய வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.