மாணவர்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து

9பார்த்தது
"கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும். மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்" என்று மாணவர்களுக்குத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்துகளையும் ஊக்கமளிக்கும் அறிவுரைகளையும் தெரிவித்துள்ளார். நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி