4.30 மணிக்கு பிரதமரை சந்திக்க முதல்வர் ஜோசப் விஜய் திட்டம்

33பார்த்தது
4.30 மணிக்கு பிரதமரை சந்திக்க முதல்வர் ஜோசப் விஜய் திட்டம்
அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், இன்று பல்வேறு முக்கியச் சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி, இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், இரவு 7.30 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதல்வர் விஜய் நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி