கரூரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு சின்னம்.. முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

3669பார்த்தது
கரூரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு சின்னம்.. முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
கரூர் கூட்ட நெரிசல் விபத்து நிகழ்ந்து வரும் செப்டம்பர் 27-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், உயிரிழந்த 41 பேரின் நினைவாக அமைக்கப்படும் நினைவுச் சின்னத்திற்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார். முன்னதாக செப். 26-ல் தாராபுரத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், மறுநாள் செப். 27 அன்று கரூருக்குச் சென்று அஞ்சலி நிகழ்ச்சியிலும் இந்நிகழ்விலும் பங்கேற்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி