இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

17பார்த்தது
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை உலகக்கோப்பையை வென்று மகளிர் அணி சாதனை படைத்துள்ள நிலையில், அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நமது பெண்கள் அணி ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்றதன் மூலம், இந்தியா உச்சத்தை எட்டியுள்ளது. திறமை, அமைதி மற்றும் குழுப்பணியின் அற்புதமான வெளிப்பாட்டிற்காக இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.