கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

0பார்த்தது
கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 30) ஆலோசனை நடத்தினார். பரப்புரை மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நம் கூட்டணி வெற்றிக் கூட்டணி. இந்திய அளவிலும் இதுவரை இல்லாத வகையில் கூட்டணி உறுதியாக உள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி