முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்

2பார்த்தது
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (மார்ச் 30) காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். மதியம் 12 மணிக்கு கொளத்தூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி